fbpx

அறிவிப்பு

#BYOBclean கை சுத்திகரிப்பான் பெறும் நடவடிக்கை 5 ஏப்ரல் 2020 முதல் முடிவடைகின்றது.

இரண்டு வாரங்களாக நடைப்பெற்ற பொது விநியோகத்தின் போது சமூகத்திற்கு சேவை செய்த பங்களிப்பாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம்.

தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதையும் பாதுகாப்பான தூரத்தைக் கவனிப்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!

உங்களுக்காக வழங்குவோர்

Pin It on Pinterest

Share This
உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1800 738 2000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் (16 மார்ச் – 5 ஏப்ரல் 2020)