கண்ணுக்குத் தெரியும் அழுக்கை அல்லது எண்ணெய்ப்பசையை முதலில் சுத்தம் செய்யவும்

சுத்திகரிப்பானை உள்ளங்கைகளில் தெளிக்கவும் அல்லது ஊற்றவும்

உங்கள் கைகளை நன்றாகச் சுத்தம் செய்ய 7 படிநிலைகளைப் பின்பற்றவும்

உங்கள் கைகளை நன்றாகச் சுத்தம் செய்ய 7 படிநிலைகளைப் பின்பற்றவும்

உள்ளங்கையுடன் உள்ளங்கை
விரல்களின் இடுக்குகள்
கையின் பின்பக்கம்
பெருவிரலின் அடிப்பகுதி
விரல்களின் பின்பக்கம்
விரல் நகங்கள்
மணிக்கட்டுகள்

கைகள் உலர்வாகும் வரை, குறைந்தது 20 விநாடிகளுக்குத் தேய்க்கவும்

கை சுத்திகரிப்பானைக் கைகளிலேயே விட்டுவைக்கவும்