உங்களுக்கான இலவச #BYOBclean கை சுத்திகரிப்பானைப் பெற்றுக்கொள்ளச் செல்லுமுன், நீங்கள் அறிய வேண்டிய 7 எளிய படிநிலைகள் உள்ளன.

உங்களுக்கான இலவச கை சுத்திகரிப்பானைப் பெற 7 எளிய படிநிலைகள்

வீட்டில் தயார்ப்படுத்தவும்

ஒரு வெற்றுப் போத்தலை மீண்டும் பயன்படுத்தவும்

ஷாம்பூ அல்லது திரவ சவர்க்கார போத்தல்

பிளாஸ்டிக், பெட் அல்லது கண்ணாடி போத்தல்

500 மி.லி. அல்லது அதைவிடப் பெரிதாக இருந்தால் நல்லது

போத்தலைச் சுத்தப்படுத்துதல் மற்றும் உலர்த்துதல்

போத்தலின் அழுத்தவிசையை அல்லது மூடியைச் சுத்தம் செய்யவும்

போத்தலின் லேபிளை அகற்றவும்

பெற்றுக்கொள்க

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெறும் நாளில்

உங்களுக்கான இலவசக் கை சுத்திகரிப்பானைப் பெற இந்தத் துண்டுப்பிரசுரத்தையும் உங்கள் சுத்தப்படுத்தப்பட்ட போத்தலையும் எந்தப் பெறும் மையத்துக்கும் கொண்டு வாருங்கள்

பதிவு நிலையம்

உங்கள் துண்டுப்பிரசுரத்தைக் காட்டவும்

பெயர்ச்சீட்டு ஒட்டும் நிலையம்

அழுக்கான அல்லது சிறிதான போத்தல்கள் நிராகரிக்கப்படும்

நிரப்பும் நிலையம்

கொடுக்கப்பட்டுள்ள புனலைப் பயன்படுத்தவும்

ஊற்றுகலனிலிருந்து நிரப்பவும்

பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைக்கவும்

பிள்ளைகளின் கைக்கு எட்டாமல் வைத்திருக்கவேண்டும்.

பானங்கள் அல்லது மற்ற வகையான வீட்டுத் திரவங்கள் இருக்கும் இடத்தில் கலந்து வைக்கக்கூடாது

குளுமையான, உலர்வான இடத்தில் வைக்கவும்