மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை, #BYOBclean கை சுத்திகரிப்பான் 10 கெபிட்டாலாண்ட் கடைத்தொகுதிகளில் விநியோகம் செய்யப்படும். கடந்த வாரம் உங்கள் பெறும் நாளை நீங்கள் தவறவிட்டிருந்தால், உங்கள் இலவசக் கை சுத்திகரிப்பானை ஒதுக்கமப்பட்டப் பெறும் நேரத்தில் பங்கேற்கும் எதேனும் ஒரு கடைத்தொகுதியிலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளாம்.

பங்குபெறும் கெபிட்டாலாண்ட் கடைத்தொகுதிகள்

பெற்றுக்கொள்ளும் நேரம்:

 • பிற்பகல் 3 மணி – இரவு 9 மணி (திங்கள்-வெள்ளி)
 • காலை 10 மணி – இரவு 9 மணி (சனி-ஞாயிறு)

பூகிஸ் ஜங்ஷன்

200 Victoria St, Singapore 188021
 • Level 1 Malay Street (near StarHub)

பூகிஸ்+

201 Victoria St, Singapore 188067
 • Level 1 Open Plaza (near Pull & Bear)

கிளார்க் கீ

3 River Valley Rd, Singapore 179024
 • Fountain Square

ஃபூனான்

107 North Bridge Rd, Singapore 179105
 • The Base @ Basement 2

ஐஎம்எம்

2 Jurong East Street 21, Singapore 609601
 • Level 2 #02-111 (near Nike)

ஜேகியூப்

2 Jurong East Central 1, Singapore 609731
 • Level 2 #02-18 (beside Shi Jian Hot Pot)
 • The Courtyard, Level 1 (near HSBC #01-60)
 • Level 2 #02-18 (beside Shi Jian Hot Pot)

த ஸ்டார் விஸ்தா*

1 Vista Exchange Green, Singapore 138617

 • Level 2 #02-02B (beside Mr D.I.Y and Yayoi)

வெஸ்ட் கேட்

3 Gateway Drive, Singapore 608532

 • Basement 1 Atrium

*கெபிட்டாலாண்ட் நிர்வகிக்கும் கடைத்தொகுதிகள்